1. Home
  2. வரி

Tag: வரி

வரிகளாய் வடித்தேன்

வரிகளாய் வடித்தேன் ————————————- அன்பில்லா உறவு, உப்பில்லா உணவு. உள்ளார்ந்த அன்பு, உலகையே வெல்லும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர், உடனிருந்து கெடுப்போர், உறவை விலக்கிடுவோம். சகுனியின் சதுரங்க ஆட்டம், சங்கு சக்கரதாரியால் முடியும். சதியின் பேச்சில் மயங்கி தடம் மாறிடும் பிள்ளைக்கு, தாயும், தந்தையும் பாரமாகும், இவர்…

கொடுவரி முதலை குடை தண் துறைய‌.

கொடுவரி முதலை குடை தண் துறைய‌. ==============================================ருத்ரா இ.பரமசிவன் தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின் முதலை குடை தண் துறைய‌ குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌ உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும் பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை? அம்பணத்தன்ன கவிழ்…

பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?

பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு? வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமான வரித்துறையில்…

விழிப்புணர்வு வரிகள்

விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன். “நீ எந்த நிலையில் எப்படி இருந்தாலும், உன்னால் முடிஞ்ச ஒரு குண்டூசி நல்லதையாவது, இந்த சமூகத்துக்கு செய்தால் தான், வாழ்க்கை…