1. Home
  2. ரோஷான் ஏ.ஜிப்ரி

Tag: ரோஷான் ஏ.ஜிப்ரி

உலகத்தை தேடுபவனுக்கு

பயணம் முடிவுறுகிற தெருவில் நின்றும் திரும்பிப் பார்க்கிறேன் உங்கள் அபிமானங்களிலிருந்து விடைபெற்றவனாய் இனியான கணங்கள் எனக்கானதல்ல வேறொருவரின் இடத்தை எத்தனை காலத்திற்கு ஆக்கிரமிப்பது நான் உங்கள் கனவுகளை சிதைத்ததை விடுத்தும் சிரம் தாழ்த்துகிறேன் நீங்கள் தேடிய உலகத்தை என்னால் அடையாளப் படுத்த முடியவில்லை என்ற வலியும்,வருத்தமும் இருக்கின்றன எனக்கும்…

பூ உதிரும் சாமம்

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. rozhanajifry@gmail.com பட்டியை பரப்புவதில் எப்பவும் மறிக்“கடா”க்களுக்கு மதிப்புதான் முதல் உள்ள கசாப்பு கடைக்காரனும் பணம் புரட்ட பழகியதால் எந்த விலை வந்தாலும் விடுவதில்லை. கிழக்கின் மூலையெங்கும் முற்றத்தில் செடியினை நடுபவன் ஒரு வீட்டையும் கட்டவேண்டியிருக்கின்றது இதிலிருந்து அறிய முடிகிறது சொறணையற்று போயிற்றென்று சமுதாயம் பற்றி யோசிப்பவனை…

காகம் கரைந்த பொழுது

காகம் கரைந்த பொழுது. > > ரோஷான் ஏ.ஜிப்ரி. rozhanajifry@gmail.com   > முருங்கை போட்டு > முறிக்காமல் > என் தலையில் வந்து நின்று > கத்து > வயிற்றில் சுமந்த பாரத்தை > இங்குதானே அவர்கள் > இறக்கி வைக்கிறார்கள் > நீ-கத்திக் > கரைந்து,தெத்தித்…

சுவரின் உள்வெடிப்பு!

ரோஷான் ஏ.ஜிப்ரி. rozhanajifry@gmail.com   ஒரு கொத்தனாரினதும், சித்தாளுடயதுமான கடீன உழைப்பில் எழுப்பப் பட்டது இச் சுவர் ஆயினும்;மேற் பூச்சுடன் முடிவுக்கு வந்திற்று அவர் தம் பணி! பூசி மினுக்கப் பட்டதும், வெள்ளையடிக்கப் பட்டதுமாக நீங்கள் பார்க்கும் சுவரினுள் சூளையில் வெந்து உருகிப் பழுத்த சிவந்த செங்கற்களின் நிறம்…

அருள் புரிவாய் யா “அல்லாஹ்”!

ரோஷான் ஏ.ஜிப்ரி ஆலம் படைத்து-நல் அற்புதங்கள் மேல் படைத்து ஜாலங்கள் செய்து காட்டும் யா இறைவா உந்தனதன் சுவர்க்கத்து பூஞ்சோலை சோபனத்தை அடைவதற்காய் மக்கத்து மண்ணில் மா நாடு நடக்கிறது……….. எத்திக்கும் இருந்து மக்கள்-இறை இல்லத்தில் ஒன்று கூடி-“அல்லாஹ்” சக்திக்கு நிகரில்லை என்ற சரித்திரத்தை அறிந்தொழுகி தியாகத்தை நினைந்துருகி…