1. Home
  2. மின்வாரியம்

Tag: மின்வாரியம்

முதுகுளத்தூர் மின்வாரியத்திடம் வர்த்தக சங்கம் கோரிக்கை

முதுகுளத்தூர் உதவி மின் பொறியாளரிடம்,  நகர் வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புசாமி, செயலாளர் என்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக் கொடுத்தனர். அந்த மனுவில், முதுகுளத்தூர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 15 நாள்களாக அறிவிப்பு இல்லாமல் மின் தடை…

மின்வாரியத்துக்கே “ஷாக்’

முதுகுளத்தூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள 250க்கும் அதிகமான கிராமங்களில் மின் இணைப்பு, பழுதுகளை சீரமைக்கும் பொருட்டு, வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த, முதுகுளத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு, 2002 ல் முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் ரோட்டில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. தற்போது சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தரைதளம் பெயர்ந்து கிடக்கிறது.…