1. Home
  2. மகளிர் தின விழா

Tag: மகளிர் தின விழா

புதுக்கோட்டை அருகே மகளிர் தின விழா

புதுக்கோட்டை அருகே மகளிர் தின விழா புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் நேற்று செவ்வாய்க்கிழமை 08 மார்ச் 2022 அன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடந்தது.இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பெண்களின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார்.…

முதுகுளத்தூரில் மகளிர் தின விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் முதல்வர் வடிவேலு தலைமையிலும், ராமநாதபுரம் நகராட்சி துணை தலைவர் கவிதா, ஒன்றிய மகளிரணி துணை தலைவர் ராமலட்சுமி முன்னிலையிலும், மகளிர் தின விழா நடந்தது. பேராசிரியர் சண்முகநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேச்ச, கட்டுரை போட்டிகளில் வென்றவர்களுக்கு, கவிதா பரிசு வழங்கினார். மாவட்ட…