முதுகுளத்தூரில் மகளிர் தின விழா

Vinkmag ad

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் முதல்வர் வடிவேலு தலைமையிலும், ராமநாதபுரம் நகராட்சி துணை தலைவர் கவிதா, ஒன்றிய மகளிரணி துணை தலைவர் ராமலட்சுமி முன்னிலையிலும், மகளிர் தின விழா நடந்தது. பேராசிரியர் சண்முகநாதன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பேச்ச, கட்டுரை போட்டிகளில் வென்றவர்களுக்கு, கவிதா பரிசு வழங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜிலா மேரி, என்.சி.சி., திட்ட அலுவலர் துரைப்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் பானுமதி நன்றி கூறினார்.

News

Read Previous

சென்னை ரஹ்மத் அறக்கட்டளை

Read Next

காதலா? கடமையா? – குறுநாவல்

Leave a Reply

Your email address will not be published.