1. Home
  2. பொது மக்கள்

Tag: பொது மக்கள்

காவல்துறை-பொது மக்கள் நட்புறவு விளையாட்டு போட்டி

முதுகுளத்தூர், கடலாடி ஆகிய இடங்களில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.   ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.கணபதி தலைமையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. கபடி, வாலிபால், கோலப்போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.  …

முதுகுளத்தூரில் பட்டா மாறுதல் கிடைக்காமல் பொது மக்கள் அவதி

முதுகுளத்தூர், . முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல் கிடைக்காததால் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூர் தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினமும் பட்டா மாறுதல், சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று என பல்வேறு சான்றுகள் கேட்டு மாணவர்கள், பொது மக்கள் வருகின்றனர்.…