1. Home
  2. பூவிரவாதி

Tag: பூவிரவாதி

பூவிரவாதி!

பூவிரவாதி! பலகனிகள் விளைந்து நிற்கும் அதிசய மரமாய் தினமும் நீ பால்கணியில் தோன்றுகிறாய்!   மார்க்கட்டில் தங்கம் உயர்வதும் சரிவதும்.. உன் வீட்டு மொட்டை மாடிக்கு நீ துணி உலர்த்த வருவதையும் போவதையும் பொருத்திருக்கிறது!   அடியே ஆப்பிள் பெண்ணே! நித்தம் உன்னை நினைதுக்கிடப்பதால்… நாடுவதில்லை மருத்துவரை நான்!…