1. Home
  2. பால்குடம்

Tag: பால்குடம்

ஸ்ரீஅரியநாச்சி அம்மனுக்கு பால்குடம்

முதுகுளத்தூர் தேவர்குறிச்சி ஸ்ரீதர்மமுனீஸ்வரர், விநாயகர், ஸ்ரீஅரியநாச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்பு அதிகாலையில் தர்மமுனீஸ்வரர் கோயில் முன்பு யாகம்  வளர்த்து பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபராதனைகள் நடைபெற்றன. திருவிழாவை முன்னிட்டு  கிராமத்து மக்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்…

அ.தி.மு.க.வினர் பால்குடம் எடுத்து வழிபாடு

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி முதுகுளத்தூரில், சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் எம். முருகன் தலைமையில் சுப்பிரமணியர் கோயிலில் பால்குடம் எடுத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முருகன், விநாயகர் சிலைக்கு முன்பு பல்வேறு யாகம் மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு எம்.எல்.ஏ…

ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மனுக்கு பால்குடம்

முதுகுளத்தூர் ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 38ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். முதுகுளத்தூர், எம். தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களின் காவல் தெய்வமான ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன்…