1. Home
  2. பழக்கம்

Tag: பழக்கம்

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !கவிஞர் இரா .இரவி ! புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் !புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் ! புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு !புகைத்துத் திரிவது உயிருக்குக் கேடு ! பகை உடல் நலத்திற்கு உணர்ந்திடு !புகை பிடிக்கும் பழக்கம் உயிர்க்கொல்லி ! தனக்குத்தானே…

வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்!

வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்! — முனைவர் ஒளவை அருள்அண்மைக்காலமாக, நம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலர்ந்தது. நம்மிடத்தில் உடனே அது தொடர்பான மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் வளர்ந்தன. ஆனால், அந்த…

மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல

மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி : முகம்மது இராபி   மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி நூறு ஆண்டுகளுக்கு முன்பே மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ஓலைச்சுவடி மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி…

புரையோடியிருக்கும் மறக்கமுடியாப் பழக்கங்கள் !

Cancerous habits   புரையோடியிருக்கும் மறக்கமுடியாப் பழக்கங்கள் ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) சென்னை உயர் நீதி மன்றத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஒரு வழக்கு நடந்து அதன் தீர்ப்பும் வெளி வந்தது சிலர் படித்து இருப்பீர்கள். இருந்தாலும் அதனை இங்கு சுட்டிக்…

மதுப்பழக்கம்—மருத்துவர்களின் பார்வையில்

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது சுவரில் இப்படி எழுதியிருந்தார்.‘முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்’ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்’ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் ‘விர்ர்’ன்னு இருக்கு’ – இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர…

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்    கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன்…