1. Home
  2. பத்து

Tag: பத்து

புனித நோன்பின் பத்து தத்துவங்கள்

புனித நோன்பின் பத்து தத்துவங்கள் முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ விண்ணும் மண்ணும் விதி கடலும்வானும் கதிரும் விண்மீனும்பொன்னும் பொருளும் வான்முகிலும்பச்சை மரமும் இலை கொடியும்எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனைஎன்றும் புகழும் என்னிறைவா !உனக்கே என்புகழும் புகழ்ச்சியும் சாற்றுகிறேன் !எல்லாப் புகழும் இறைவனுக்கே அன்பார்ந்த சகோதரர்களே…

குழந்தைகளின் பத்து உரிமைகள்

குழந்தைகளின் பத்து உரிமைகள் ——————————————————— குழந்தைகள் என்ற வார்த்தையே ” யாதும் அறியாதவர் ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததே.. பிறந்த நாள் முதல் 18 வயதுக்குட்டவர்கள் குழந்தைகள். 1924 ம் ஆண்டு முதலாம் உலகப்போர் சமயத்தில் குழந்தைகள் உரிமை பற்றி ஜெனிவாவில் விவாதிக்கப்பட்டது. 1959 ல் ஐக்கிய…

உலகில் பேசப்படும் / பேசப்பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன். உலகில் பேசப்படும் / பேசப்பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் (Top 10 Oldest Languages in the World) சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்…

பல்லியை அடித்தால் பத்து நன்மைகள்…..

ஐயம்: பல்லியை அடித்தால் பத்து நன்மைகள் எனக் கூறுகின்றனர்.இது சரியா? தெளிவு: ரசூல்(ஸல்) அவர்கள் பல்லியை கொல்ல ஆணையிட்டதாக உம்மு ஷரீக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பனு ஆமிர் பின் லுவை என்ற குலத்தைச் சார்ந்த உம்மு ­ரீக்(ரழி) அவர்கள் பல்லியைப்பற்றி ரசூல்(ஸல்) அவர்களிடம் விசாரித்த போது இவ்விதம் பதிலளித்ததாக கூறுகிறார்கள். ஆயிஷா(ரழி)…

பெருமானாரின் பத்துக் கட்டளைகள் !!

பெருமானாரின் பத்துக் கட்டளைகள் பெருமானாரின் பத்துக் கட்டளைகள் 1419 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள் :- அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள். 1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில்,…

பத்து வயதை கடந்து விட்டது கூகுளின் ஜி.மெயில்

By Somasundaram Thirumalaikumarasamy, வாஷிங்டன்   கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஜி மெயில் பீட்டா சேவை தொடங்கப்பட்டது. துவக்கத்தில் கூகுள் வாடிக்கையாளர்கள் கூகுளில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பரிமாற்றம் செய்யும் வைகையில் இருந்த…