1. Home
  2. படித்துறை

Tag: படித்துறை

படித்துறை

படித்துறை =======================================ருத்ரா வழி நெடுக விழி பார்த்து அவன் காத்திருக்க.. அந்த சிவப்புப்பெட்டியின் வாய் பிளந்து காகிதக்குப்பைஎல்லாம் அந்த தோல்பைக்குள் திணித்தபிறகு மீண்டும் அந்த அடிவயிற்றில் தடவிப்பார்த்து அப்படியே அந்த காக்கிச்சடைக்காரர் பிரசவம் பார்த்த களிப்பில் ஒரு கடைசிக்கடிதம் ஒன்றை கையில் படித்து தூக்கி வர அந்த தெருவெல்லாம்…