1. Home
  2. பகை

Tag: பகை

புகைத்தலைப் பகைத்திடு!

வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்; விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்); மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்; நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி; புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்; குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்; சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு; மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும்…

புகை நமக்குப் பகை

  பொதுவாகவே ஆச்சாரம் மிக்கவர்கள் புகை பிடிப்பதில்லை.  புகைபிடிப்பவர்களையும் ஆதரிப்பதில்லை.  ஆனால் அவர்களே மூக்குப்பொடி போடுவதில் நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இரண்டுமே புகையிலைதான்.  அப்புறம் ஏன் புகைக்குப் பகை ​சூப்பர் படம். எங்கேயிருந்து கண்டு பிடிக்கின்றீர்கள்? 🙂 சுபா ​   ஒரு எச்சில் படுவது அனாச்சாரம் என்பதாலா?  எனக்கொரு…

நறுக்குவோம் பகையின் வேரை

மலேஷிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை நறுக்குவோம் பகையின் வேரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு ! பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு ! “மிகுந்த பொருள்வளம்…

புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்

புகை மனிதனுக்குப் பகை என்பது அனைவருக்கும் தெரியும், புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் புகை பிடிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின்…