1. Home
  2. நிற்கும்

Tag: நிற்கும்

நினைவில் நிற்கும் யாழ்ப்பாணம்

  நினைவில் நிற்கும் யாழ்ப்பாணம் பொன்  குலேந்திரன் (கனடா )   யாழ்ப்பாணத்தின்  சின்னமாம் யாழ் என்ற  பாணன்  மீட்டக் கருவி   ஆங்கிலத்தில்  யாப்னா  என்பது  யாழ் துறைமுகம் அர்த்தத்தில்   போர்துகேயர்   வைத் த  பெயர்   போருக்கு  கொண்டு வந்த யானைகளை பந்தி  கட்டிய  ஆனைபந்தி…

நினைவில் நிற்கும் தமிழகமே!

“நினைவில் நிற்கும் தமிழகமே!”   வங்கக் கடலில் முகம் பார்த்து  சிங்காரிக்கும் தமிழகமே! உன்  கூந்தல் ஆந்திர, கன்னடத்தில்  கேரள பூச்சரம் தொங்குதடி!   பழவேற்காடு ஏரி எனும்  பதக்கம் பதிந்த நெற்றியிலே  திலகம் சென்னை நகராகும்!  திரண்ட புருவம் விழுப்புரமே!   கண்ணின் கருவிழி கடலூரில்  கன்னத்து…