1. Home
  2. தொல்காப்பியம்

Tag: தொல்காப்பியம்

தொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்!

தொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்! பேராசிரியர் ந. இரா. சென்னியப்பனார் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகவும்,முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகச் சிறந்த புலமையுடையவர். திருக்கோவில்களிலும், தமிழர்தம் வாழ்வியல் சடங்குகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என்று களப்பணியாற்றிய பெருமகனார். தம் எண்பத்தைந்தாம் அகவையிலும் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தம் அறிவார்ந்த உரையின் வழியாகத் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு…

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – நூன்மரபு – மெய்ம்மயக்கம் காணொளிப் பிரதி

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – நூன்மரபு – மெய்ம்மயக்கம் காணொளிப் பிரதி அன்புடையீர் வணக்கம். தொல்காப்பியத்தைக் காணொளிப் பிரதியாக்கும் பணியின் ஒரு பகுதியாக, “மயக்கம்” என்ற தலைப்பிலான தொல்காப்பியரின் மெய்ம்மயக்கம் குறித்த புதிய பதிவை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.  இதனைக் காண்பதோடு உங்களது மதிப்புடைய கருத்தைப் பதிவு செய்யுங்கள். தமிழோடு…

பாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்

  பாரதிதாசன் புதுமைக் கவிஞர், புரட்சிக் கவிஞர் எனப்பட்டாலும், மரபில் அவருக்கு மட்டற்ற மரியாதை உண்டு. எல்லா நல்ல கவிஞர்களையும் போலவே இலக்கண நூல்களையும் நன்கு கற்றறிந்து அவற்றைக் கையாளவும் மீறவும் செய்தவர் அவர். அவர் தொல்காப்பியம் சொல்லும் சில இலக்கியக் கருவிகளையும் இலக்கிய வகைகளையும் மிக அருமையாகப் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம்:…