தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – நூன்மரபு – மெய்ம்மயக்கம் காணொளிப் பிரதி

Vinkmag ad

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – நூன்மரபு – மெய்ம்மயக்கம் காணொளிப் பிரதி

அன்புடையீர்

வணக்கம்.

தொல்காப்பியத்தைக் காணொளிப் பிரதியாக்கும் பணியின் ஒரு பகுதியாக, “மயக்கம்” என்ற தலைப்பிலான தொல்காப்பியரின் மெய்ம்மயக்கம் குறித்த புதிய பதிவை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.  இதனைக் காண்பதோடு உங்களது மதிப்புடைய கருத்தைப் பதிவு செய்யுங்கள். தமிழோடு தொடர்புடையாருடன் இதனைப் பகிர்ந்துகொள்ளும் உங்கள் செயல் மதிப்புடையது. (குறிப்பு: குறைந்தது 480p தரத்தில் காணொளிப்பதிவைக் காணவும். அதற்கும் குறைவான 360p, 240p தரங்களில் தெளிவாகத் தெரியாது), கீழே உள்ள யுடியூப் முகவரியைச் சொடுக்குங்கள்.

அன்புடன்

செந்தில்குமார்

senthiephoto@gmail.com

 

https://www.youtube.com/watch?v=MTd1Eq-MT_c

Dr.M.Senthilkumar MA., PhD.,
Assistant Professor
PG Tamil & Research Department
Govt. Arts College
Coimbatore 18

News

Read Previous

வானம்

Read Next

கடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *