1. Home
  2. தொகை

Tag: தொகை

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர்  16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி…

வறட்சியால் அடிமேல் அடி இழப்பீட்டுத்தொகை எங்கே? போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரிக்கை

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் வறட்சியால் விவசாயிகள் அடிமேல் அடிவாங்கி வருகின்றனர். பயிர் காப்பீட்டு திட்டத்தில் வழங்க வேண்டிய கடந்த ஆண்டுக்கான இழப்பீட்டுத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இழப்பீட்டுத்தொகை எங்கே என்று விவசாயிகள் கோபத்துடன் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இழப்பீடு வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர். ராமநாதபுரம்…

பயிர் இன்சூரன்ஸ் தொகை வெளியிடாத சங்கங்கள்

முதுகுளத்தூர்: பயிர் இன்சூரன்ஸ் தொகை பெறும் பயனாளிகள் பட்டியல்களை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டாததால், ஒதுக்கீடு தொகை எவ்வளவு என தெரியாமல், விவசாயிகள் குழப்பத்தில்  உள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில் 20 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ரூ.23 கோடி, கடலாடியில் 9 சங்கங்கள்…