1. Home
  2. துப்பாக்கி

Tag: துப்பாக்கி

தேனீக்களைக் குறிவைக்கும் துப்பாக்கிகள்

தேனீக்களைக் குறிவைக்கும் துப்பாக்கிகள் “””””””””'”””””””””””””””””””””””””'”””””””””””””‘”””””””” பனியைக் காட்டி பணியவைக்க நினைக்கிறீர் குளிரைக் காட்டி நடுங்கவைக்க நினைக்கிறீர் தடுப்புகளை வைத்து திருப்பிவிட நினைக்கிறீர் பள்ளங்கள் பறித்து அதில் மூடிவிட நினைக்கிறீர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து மௌனம் காக்கிறீர் உழுவனின் வலியும் நேசமும் தெரியுமா உங்களின் சேனைகளுக்கு தனியே விட்டு வந்ததால்…

துப்பாக்கி

துப்பாக்கி துப்பாக்கி என்பதை வன்முறையின் சின்னமாக்கி வக்கிரத்தில் வாழ்கின்றார் மாந்தர்கள்— நற்றமிழே! நம்பாட்டன் வள்ளுவரோ நல்மழையின் நற்பண்பின் தன்மையாக்கிக் காட்டுகின்றார் பார். மதுரை பாபாராஜ்