முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களில் மழை நீடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் இன்று(சனிக்கிழமை) 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. இதையொட்டி விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வங்காளவிரிகுடா கடலில் தாழ்வான காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து இரவு, பகலும் மழை…