1. Home
  2. தாலி

Tag: தாலி

முதுகுளத்தூரில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: 68 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

முதுகுளத்தூரில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  68 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.25,000-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் மற்றும் காசோலைகளை முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் எம்.முருகன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர்…

231 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கல்

முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை 231 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகைக்கான காசோலையை எம்.எல்.ஏ. முருகன் வழங்கினார்.  விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் ஆர் .தர்மர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி, ஆணையாளர் குருநாதன்…