1. Home
  2. தாமதம்

Tag: தாமதம்

பயிர் இன்சூரன்ஸ் பதிவு தாமதம்:வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

முதுகுளத்தூரில் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதை கிராம நிர்வாக அதிகாரிகள் தாமதம் செய்வதாகக் கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சாக்குளம், ஏனாதி, எஸ்.பி.கோட்டை, எட்டிசேரி, மேலச்சாக்குளம் ஆகிய கிராம மக்கள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலக பணியில்…

தபால்கள் தாமதம் கிராம மக்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் தாமதமாக பட்டுவாடா செய்யப்படும் தபால்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் புளியங்குடி, ஆதனக்குறிச்சி, காமராஜர், தேவர் நகர், சமத்துவபுரம், குமாரகுறிச்சி, ராமலிங்கபுரம் உட்பட பல கிராமங்களுக்கு தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. பத்து…