1. Home
  2. தமிழ்ப் புத்தாண்டு

Tag: தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு பிறக்குது  இந்நாளில் – தமிழ்ப் புத்தாண்டு பிறந்திடும் இந்நாளில் புதுநம்பிக்கை பிறக்கட்டும்  மனந்தோறும் புத்தொளி  வீசட்டும் தினந்தோறும் . சார்வரி வருடத்தில்  கொரோனாவால் கார்முகில் மறைத்த கதிரவன்போல் காரிருழ் சூழ்ந்தது காசினியில் பேரிடர் விளைந்தது பார்முழுதும் . உலவி  வரும் உயிர்க் கொல்லியால் பலவித துனபம் பரவியது .…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்  . தமிழ்ப் பெயர் எதுவுமில்லா   தமிழ்ப் புத்தாண்டே வருக .    உன் பிறப்பிலும் சந்தேகம் ,  தையிலா , சித்திரையிலா .    பிறப்புச் சான்றிதழ்  எப்போது கொடுத்து  என் ஐயப்பாட்டை தெளிவு படுத்துவாய் .  கொடுத்தாலும் சரியென்று யார் சான்றளிப்பார் .  அதுவரை சித்திரையில் உன்னைக் கொண்டாடுவேன்    எப்படியாகினும் , இப்படியோர்…

ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு

ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு =================================================ருத்ரா விசும்பின் விரியிழைத் தோகையன்ன‌ மஞ்சின் வரிகொடு ஓவுபல காட்டி விடியல் இன்று கலித்தே ஆர்த்தது. குரல்கதிர் பரிதி கடல் எனும் பழனம் உழுதது கண்டே நனிகளி உற்று நனந்தலைப் படப்பை நடந்தேன் ஆங்கு. அலவன் வரிய மயிரிய மணற்கண் எழுதிய போன்ம் எழுத்துக்கள் ஊர‌…

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கவி தமிழ் மகளுக்கு இன்று பிறந்தநாள் தமிழ் மக்களுக்கோ அது சிறந்த நாள் சித்திரை மகளே உன் தமக்கை பங்குனி உன் தங்கை வைகாசி உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் ஏழை ஊரிலும் வை காசி சித்திரையே நீ விலக்கிக் கொடு எங்கள் கவலை எனும் மா…

தினத்தந்திக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

அமீரகத்தில் கால் பதித்துள்ள எங்கள் தினத்தந்திக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!   விடிந்தும் விடியாமலும் தந்திபோல் விரைந்து வரும் எங்கள் தினத்தந்தி! அனைத்து அன்றாட வேலைகளும் ஆகிவிடும் உனக்குப் பிந்தி!   வாழ்வுதேடி வந்த இடத்தில் உன்னைப் பிரிந்து வாடினோம்! வாட்டத்தைப் போக்கிக்கொள்ள வழிகள்பல தேடினோம்!   எத்தனையோ…