1. Home
  2. ஜல்லிக்கட்டு

Tag: ஜல்லிக்கட்டு

முதுகுளத்தூரில் ஜல்லிக்கட்டு

கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதியம் 2 மணியளவில் தொடங்கி 15 மாடுகளுக்கு மேல் அவிழ்த்து விடப்பட்டன. மாடுகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பரிசும், குத்து விளக்கும்…

ஜல்லிக்கட்டுக் காளையின் அறைகூவல்!

ஜல்லிக்கட்டுக் காளையின் அறைகூவல்! ===============================   புத்தகக்கட்டில் முகம் புதைத்த மாணவர்களே! ஜல்லிக்கட்டில் காளையெங்கள் துயர்துடைக்க வாருங்கள்…   கட்டிடப் பரப்பில் வாசம்செய்யும் கட்டான வாலிபர்களே… வயற்பரப்பில் வந்திறங்குங்கள், உரிமைகுரல்கொடுக்க!   படித்துவிட்டு வேலையில்லையென்று சொல்லாதீர்கள்! படிக்காது உழைக்கும்நாங்கள் போராடவேலைதருகிறோம்   இரைப்பைநிரப்ப இரத்தம்சிந்துமெங்க ளுழைப்பிற்காக… இனமான எழுச்சிபொங்கப்…