1. Home
  2. ஜப்பான்

Tag: ஜப்பான்

ஜப்பானிய நீர் சிகிச்சை

ஜப்பானிய நீர் சிகிச்சை 💧தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் ‘உஷை பானம்’என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது) 💧தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ…

ஜப்பானிடமிருந்து அணு உலைகள் தேவையா?

அறிவியல் கதிர்                                                     ஜப்பானிடமிருந்து அணு உலைகள் தேவையா?                                                                                                       பேராசிரியர் கே. ராஜு அண்மையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இந்தியா வந்திருந்தபோது ஜப்பானிலிருந்து அணு உலை வாங்குவது தொடர்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அணு ஆற்றலை போர் அல்லாத சமாதானத் திட்டங்களுக்குப் பயன்படுத்தும் விதத்தில் இரு…

வெற்றிக்கான ஜப்பான் மந்திரம்

வெற்றிக்கான ஜப்பான் மந்திரம் “ஒவ்வொரு தடவையும் கிச்சன்ல கத்திய தேடுறதே வேலையா போச்சு” “இன்னைக்கு நியூஸ் பேப்பர் எங்கய்யா?” “எடுத்தா எடுத்த இடத்தில வைக்கிறது கிடையாது” என்று அடுத்தவர்களைக் குற்றஞ்சாட்டுவோம். நாம் கடைபிடிக்க மாட்டோம். இதற்கான தீர்வே ஜப்பான் மந்திரமான 5 எஸ். 1) செய்ரி (Sort out)…

ஜப்பானில் சுனாமி

மார்ச் 11 2011– ஜப்பானில் சுனாமி April 11, 2011 நிப்பான் (ஜப்பான்) என்றால் சூரியன் உதிக்கும் நாடு என்று பொருள் அன்று மட்டும் ஏனோ அஸ்தமனம் நிகழ்ந்தது   சூரியன் உதிக்கும் நாட்டில் அன்று சுனாமி உதித்தது தேசத்தை சகட்டுமேனிக்கு மிதித்தது.  மார்ச் 11 2011 –…

ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்

காய்-காய்-காய்-காய்-மா-தேமா வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்   எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான் தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான் கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை   எல்லார்க்கும் கிடைத்திடவே தேவைக்கும் அதிகமாக…

வாழ்க்கை என்னும் ஓடம்-ஜப்பான் ஒரு படிப்பினை!

  (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)   10.3.2011 இரவு 8.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தொலைக்காட்சி(ஏ.யு.எஸ்) நிலையம் 22.2.2011 அன்று நியூஜிலாந்து நாட்டின் கிரைட்சர்ச் நகரில் நடந்த நில நடுக்கத்தினைத்தின் தொடர்பாக உலகின் நில அமைப்பு சம்பந்தமான ‘ஹை எர்த் மேட் அஸ்’ அதாவது நம்மை எப்படி…

ஜப்பான் பாபப் பலிகடாவா..

நாம் சில சிராய்ப்புகளையே பெரிதென நினைத்து மருந்து தேடிக்கொண்டிருக்கும் வேளையில் சில நகரங்களே சிதைந்து சீர்குலைத்து போனது… ஓரடி..ஈரடி யென நிலத்தகராரறு.. உனக்கா..எனக்காவென நமக்குள்! எனக்குத்தான் என்று அங்கே கடல் எழுந்து வந்து, நாடு நகரங்களையே அபகரித்து போனது..! சுவரைக்கூட விட்டுத்தர மனமில்லை நம்மில், சுவடே தெரியாமல் நாற்பது…

மீண்டும் ஒரு நாகசாஹி ,ஹிரோஷிமா

( குடந்தை ஹுசைன் )   பத்து  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து பேருந்தில் வந்துக்கொண்டிருந்தேன் .60 வயது மதிக்கத்தக்க ஒரு முகமதியரும் 10 வயது உடைய ஒரு சிறுவனும் BHEL பேருந்து நிறுத்த இடத்தில ஏறினர் .முதியவர் தலையில் தொப்பி , முகத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட வெண்…