1. Home
  2. சுஜித்

Tag: சுஜித்

செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்!

செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்! ****************************   பச்சிளம் பாலகனைப் பாழ்கிணறு கொண்டதுவே துச்சமோ இங்குயிர்தான்? சொல்லொணா! – இச்செகத்தில் உச்சம்பல தொட்டும் உதவாமற் போனதே சுச்சித்தைக் காப்பதற்கே சொல்! சொல்லவோர் வார்த்தையிலை சொன்னாலும் தீர்ந்திடுமோ அல்லல்தான் பெற்ற அன்னையர்க்கே – அல்லல்போம் அல்லல்போம் என்றிறைஞ்சி ஆண்டவனை வேண்டுவமே…

சுஜித்……….

சுஜித் என்றொரு சிறுவன் இறைவா… நடுக்காட்டுப்பட்டி மக்களின் ரத்தத்தில் தோய்ந்து வருவதுதான்  இந்த  உயிர்ப்பிச்சை கேட்கும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்! இறைவா… உன் பெயர் சொல்லி உன்னைப்போல் என்று சொல்லி ஊர் வளைப்பாரெல்லாம் உற்ற துணையோடு உறங்கச் சென்று விட்டார்கள்… கோவணங்களின் கஷ்டங்களைத் தீர்க்காதவர்கள் தான் இங்கு ஆவணங்களை ஆள்வோராக இருக்கிறார்கள்……