1. Home
  2. கேவலம்

Tag: கேவலம்

எவரையும் கேவலமாக நினைக்காதீர்கள்.

எவரையும் கேவலமாக நினைக்காதீர்கள். **************** பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஆண்டு விழாவில் நாடகங்கள் நடத்தப்படும். அந்த நாடகங்களில் ஒருவர் பிரதமராக வேடமேற்பார். இன்னொருவர் அமைச்சராக வேடமேற்பார். பிச்சைக்காரராக ஒருவர், போலீஸ்காராக ஒருவர், கடைக்காரராக ஒருவர் என எல்லோரும் வெவ்வேறு வேடங்களை ஏற்றுக்கொள்வார்கள். எல்லோருமே அவரவருக்குத் தரப்பட்ட பாத்திரத்தில் நடிப்பார்கள்.மாணவர்களின்…

உறக்கம் என்றால் கேவலமா ?

உறக்கம் என்றால் கேவலமா ? உனது தூக்கம் சிதறியதால் உலகம் தூங்கக் கூடாதா ? எனது தூக்கம் கெடுத்ததினால் என்ன பயனை நீர்பெற்றீர் ? மனது முழுதும் துயர்க்காடு ! மனித வாழ்வு பெரும்பாடு ! தினமும் மாறும் வாழ்வினிலே திறமை மட்டும் போதாது ! உலகம் முழுதும் பார்ப்போமால்…