1. Home
  2. கரம்

Tag: கரம்

உதவி கரம் நீட்டுவோம்

‘உதவி கரம் நீட்டுவோம்’ ……………………………………. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு ஆகும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகி உள்ளது. இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்து இருக்க வேண்டும்.…

இணையத் துடிக்கும் கரம்

மயக்கி விட்ட மன்னவனே தயக்கம் கொண்டு நான் இருக்கையில் மயங்கி விட்ட நீயோ தயங்கி இருப்பதும் ஏனோ==? விருப்புக் காட்டிய நீயோ வெறுப்புக் காட்டினால் வெறுப்புக் காட்டிய நான் விருப்பம் கூறுவது எப்படி..? அடுக்கு மொழி பேசிய நீ இடைவெளி விட்டு இருந்தால் இடைவெளி விட்டு நடந்த நான்…

சிரம் கரம் புறம் நீட்டாதீர்கள்!

காலை 9 மணிக்கு துறையூருக்கும் பெரம்பலூருக்கும் மத்தியில் இருக்கும் அந்தக் கிராமத்தில் இருக்க வேண்டும். காலை 5 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையத்தில் நாமக்கல் பெயர் தாங்கிய இரண்டு அரசுப் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. இரண்டின் கண்ணாடியிலும் சாதாரணக் கட்டணம் என எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது. 2011ல் பேருந்துக்…

கனிகரம்

அன்பு நண்பர்களே, சிறுகதை என்பதே அந்தந்தக் காலத்தின், கலாச்சாரத்தின், பண்பாடுகளின் கண்ணாடிதானே..  அந்த வகையில் இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். வெகு சமீபத்தில் எங்கள் ஊர் பக்கத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இது! முதற்பாதி மட்டும் உண்மையாக நடந்துள்ளது. இரண்டாவது பாதி என் கற்பனை. இப்படி நடந்திருந்தால்…

உயர்த்தும் கரங்களை உதவும் கரங்களாகவும் மாற்றுவோம் !

மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ஒரு முஸ்லிமுக்கு தன்னைப் படைத்த அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன. அதுபோல, ஒரு முஸ்லிமுக்கு பொது மக்களுக்கு செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன. ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு ஆற்றவேண்டிய உரிமைகளிலும், கடமைகளிலும் தொய்வை ஏற்படுத்தாமல்…