1. Home
  2. ஒன்றியக் குழு

Tag: ஒன்றியக் குழு

முதுகுளத்தூரில் ஒன்றியக் குழுக் கூட்டம்

முதுகுளத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூரில் நடைபெற்ற  இக்கூட்டத்துக்கு முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி, ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. முருகன் பேசியதாவது: கமுதி,கடலாடி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் போதுமான தண்ணீர்…

முதுகுளத்தூரில் ஒன்றியக் குழு கூட்டம்

முதுகுளத்தூரில் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   இக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையர் வழிவிட்டான் முன்னிலை வகித்தார்.   கூட்டத்தில், தேரிருவேலியில் பழைய மின்கம்பங்களை மாற்றி  புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும். மணிபுரம் கிராமத்துக்கு காவிரி குடிநீர் விநியோகிக்க வேண்டும் …