1. Home
  2. ஒன்றியக்குழு

Tag: ஒன்றியக்குழு

முதுகுளத்தூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவியின் கணவர், ஆணையர் இடையே மோதல்: கூட்டம் ஒத்திவைப்பு முதுகுளத்தூரில் தலைவியின் கணவருக்கும், ஆணையருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஒன்றியக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆணையர் வழிவிட்டான், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஆர்.தர்மர்…

முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம்

முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூரில் யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். பிடிஓ ரவிச்சந்திரன், ஏபிடிஓ செந்தூர்பாண்டி, மாவட்டக்கவுன்சிலர் கர்ணன், உதவித் தொடக்க கல்வி அலுவலர் சூசைதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்…