1. Home
  2. ஊராட்சி

Tag: ஊராட்சி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்…

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு ரூ.3.50 லட்சம் நிவாரணப்பொருள்கள் வழங்கல்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு ரூ.3.50 லட்சம் நிவாரணப்பொருள்கள் வழங்கல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு சார்பாக சேகரிக்கப்பட்ட 3.50 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.   சென்னை, கடலூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான…

இதம்பாடல் ஊராட்சியில் இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா

சாயல்குடி:சிக்கல் அருகே இதம்பாடல் ஊராட்சியில் அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா நடந்தது. பரமக்குடி ஆர்.டி.ஓ., குணாளன் வரவேற்றார். முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றிய குழு தலைவர் மூக்கையா, ஊராட்சி தலைவர் ஜபாகிர் பேகம் பேசினர்.…

ஊராட்சி செயலர்களுக்குரூ.3 லட்சம் சம்பள பாக்கி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில், உள்ளாட்சி தேர்தல் முன்பகைகளால், ஊராட்சி செயலர்கள் சிலருக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சம்பள பாக்கி உள்ளதால், சம்பளத்தை பெற, கட்டாய இட மாறுதலை ஊராட்சி செயலர்கள் பெற்று செல்கின்றனர். கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலின்போது, தற்போது இருக்கும் ஊராட்சி தலைவர்களுக்கு எதிராக, ஊராட்சி செயலர்கள்…