1. Home
  2. இன்பம்

Tag: இன்பம்

ஈகை இன்பம்

“ஈகை இன்பம்”  (கவிஞர் கே.பி. சாகுல் ஹமீது)   சமயவழி நின்று  தமிழ்வளர்க்கும் பண்பாடு கொண்ட தமிழ்ப் பேசும் உடன்  பிறப்புக்களே!… கவியமுதம் பருகக் காத்திருக்கும் புவி போற்றும் புலவர்களே!…. பூப்போல  பொன்போல–நல்ல பாப்போல  பாங்குடைய புத்தகம்போல   சீனிப்பாகாய் சக்கரைப்  பொங்கலாய் நினைத்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கும் என்உயிரே தமிழே!..…

இன்பம்

இன்பம்  என்பது இப்படிப்பட்டதெனில் , அகரத்தின் முதல் எழுத்து ‘அ ‘ எனும்  போழ்து   தமிழ் இன்பம் அம்மாவின் கைபிடித்து  ‘அம்மா  ‘ எழுத தமிழன்னையின்   இன்பம். . தவம் செய்வது தனிமனித இன்பம் மாதவம் செய்வது மனிதாபிமான இன்பம். திருக்குறள்  படிக்கப் படிக்க இன்பம் திருக்குர்ஆன் கேட்க கேட்க இன்பம் .…

அமைதி தரும் இன்பம்

  என்.எஸ்.எம். ஷாகுல் அமீது   அமைதி என்னும் மூலப்பண்பில் இருந்துதான் அனைத்து பண்புகளும் வெளிப்படுகின்றன. மரணித்து விட்டதாக நாம் கருதும் பூமியின் மீது ஒரு சில மழைத்துளி விழுந்ததுமே, புல்வெளிகள் புறப்பட்டுப் படருகின்றன. அமைதியான இதழில் புன்னகை பூக்கிறது ! அமைதி இழந்த மனதில் பூகம்பம் பிறக்கிறது.…

பொங்கும் இன்பம்

  கே. ஏ. ஹிதாயத்துல்லா     பனைவெல்லம் பச்சரிசி பருப்பு பானை யிலிட்டு பக்குவமாய் கலந்து பாகாய் கரைந்து மணக்கும் பொங்கல் பொங்குமே எங்கும் இன்பம் தங்குமே !   பட்ட துன்பம் அதைப் பழையதோடு நெருப்பி லிட்டுப் பொசுக்கி விட்டுஇனி தொட்ட தெல்லாம் துலங்க போகி…