1. Home
  2. இதுதான்

Tag: இதுதான்

இதுதான் உறவா ?

இதுதான் உறவா ? “””””””””””””””””‘”””””'””””””””” பிறர் துன்பத்தை தனதாக கருதினோம். இடரில் துணையானோம். உள்ளம் சோர்வுற்றதும் உறுதுணையாய் இருந்தோமே மறந்தது யார்? தாயாக தந்தையாக பாசம் காட்டினோமே பணமும் புகழும் வந்ததும் மனிதர்கள் வந்த பாதையை மறந்தது யார்? பசியில் சேர்ந்து வறுமையில் வாடியதும் பழைய கதையானது. குளிரில்…

இதுதான் என் ராமராஜ்ஜியம்

இதுதான்  என்  ராமராஜ்ஜியம் …………………………………………………..   பட்டினி  கிடக்கும்  அப்பாவி  மக்களுக்குக் கூட  இது  தனது   நாடு   என்று  உணர்த்துகிற  இந்தியா  இது. இந்த  நாட்டை  உருவாக்கி  உயர்த்தியதில்  அவ ர்களுக்கும்  பங்குண்டு. இத்தகைய   இந்தியாவில்  உயர்ந்தவன், தாழ்ந்தவன்  என்ற  வேற்றுமை  இல்லை. சமூகங்களுக்கிடையே  சாதி வேற்றுமைகள்  இல்லை. அங்கே  பிரிவுகள்  இல்லை. ஆபத்தான  மோதல்கள்   இல்லை. அங்கே  தீண்டாமைக்கு  இடமில்லை.   இந்து, கிறித்தவர்,  முஸ்லீ ம், பார்ஸி   என்கிற  பேதமில்லை. எல்லோரும்  ஒரே  தாயின்  சந்ததிகள். ஆண்களும்  பெண்களும்  சம பங்காளிகளாக  இருப்பார்கள்.   இதுதான்  என்  சிந்தனையில்  இருக்கும்  ராமராஜ்ஜியம். சமநீதி, சமச்சட்டம், சமமான  பங்காளித்துவம். இதுதான்  நான்  கனவு  காணும்  இந்தியா.   …..மகாத்மா காந்தி.     

இதுதான் கல்விச் சேவை

இதுதான் கல்விச் சேவை. இப்படித்தான் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். ————————————— முஸ்லிம் சமூகத்தில் மஹல்லா ஜமாஅத்கள் சங்கங்கள் அறக்கட்டளைகள் உள்ளிட்டவை பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த செயல்பாடுகளுக்கு ஒரு தொலைநோக்கு இலக்கை வகுத்துக் கொண்டால் அது ஊரிலும் உம்மத்திலும் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்பது…