ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் வெகுமதி இதுதான். ஊழ்விதித் தண்டனை இதுதான். இளமை விடை பெற்றது எப்போது ? முதுமை உடலுள் புகுந்தது எப்போது ? முடி நரைத்து எச்சரிக்கை விடுகிறது ! மூப்பு முதிருது மூச்சு திணருது. நாக்கு பிறழுது, வாய் தடுமாறுது,…