1. Home
  2. ஆன்மீகம்

Tag: ஆன்மீகம்

இராமநாதபுரத்தில் ஆன்மீக மாநாடு

இராமநாதபுரத்தில் ஆன்மீக மாநாடு இராமநாதபுரம் : இராமநாதபுரம் நகரில் 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் வெளிப்பட்டிணம் பாசிப்பட்டறை ஜமாஅத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வகை பயன்பாட்டு கூடத்தில் ஆன்மீக மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு அல்ஹாஜ் சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி தலைமை  வகிக்க…

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மீகம் !

  -கவிஞர் மு.ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி   இந்த உடல் உயிர் நமக்குச் சொந்தமல்ல இருக்கின்ற இவ்வுலகும் நிலையும் அல்ல வந்த இட முகவரிக்கே திரும்பிச் செல்லும் வரையோலைக் கடிதம் நாம், ஆமாம் உண்மை ! எந்தவோர் நம் செயலும் தவறா வண்ணம் இறையவனின் லெளஹுல் என்னும் ஏட்டினிலே விந்தையாய்ப்…

அறநெறிகளைத் தூண்டும் ஆன்மீக நோன்பு

    நோன்புக் கடமை “நிலந்தெளியும் பஜ்ருக்கு சற்று முன்பிருந்து பகல் முழுவதும் – சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் எதுவுமின்றி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நோன்பு நோற்றல்” எனும் இக்கடமை ஹள்ரத் ஆதம் நபிக்கு சொர்க்கத்திலிருந்தும் தொடர்ந்து உலகில்…

வள்ளுவஆன்மீகம்

முனைவர் மு.பழனியப்பன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, திருக்குறளின்கவிதைவடிவம்செறிவானது. அதன்சொற்கட்டமைப்புக்குள்தத்தமக்கானபொருளைக்கற்பவர்கள்பொருத்திக்கொள்வதற்குபலவாய்ப்புகள்உள்ளன. திருக்குறள்காட்டும்பொதுப்பொருள்,சிறப்புப்பொருள்,தனிப்பொருள்,தொனிப்பொருள்என்றுஅதற்குப்பொருள்காணப்பெருவழிகள்பலஉள்ளன. அறிவியல்சார்ந்தும்அறவியல்சார்ந்தும்பொருளியல்சார்ந்தும்தத்துவம்சார்ந்தும்பண்பாட்டியல்சார்ந்தும்மொழியியல்சார்ந்தும்மரபியல்சார்ந்தும்பலகோணங்களில்திருக்குறளைஆராய்வதற்குவழிவகைசெய்துவைத்துள்ளார்வள்ளுவர். அவரின்குறுகத்தரித்தகுறளேவிரிவானபொருள்புரிதலுக்குத்துணைநிற்கிறது. திருக்குறளின்இருஅடிகளைவிரிக்கலாம். ஒருஅடியைவிரிக்கலாம். ஒருசொல்லைவிரிக்கலாம். இப்படிவிரிந்துகொண்டேபோகின்றபோதுதிருக்குறளுக்குதரப்பெறுகின்றபொருள்கடல்போல்விரிந்துபடிப்பவர்முன்நிற்கின்றது. திருக்குறள்கருத்துக்களைஉளவியல்அடிப்படையில்விரித்துக்காணமுனைவர்அர. வெங்கடாசலம்   முயன்றுள்ளார். அவரின்திருக்குறள்புதிர்களும்தீர்வுகளும்-ஓர்உளவியல்பார்வைஎன்றநூல்இத்தகுமுயற்சியில்சிறப்பானஇடத்தைப்பெறுகின்றது.  உளவியல்அடிப்படையில்அமைந்தவிரிவுரைஎன்றஅடிப்படையைஅர. வெங்கடாசலம்அவர்கள்இந்நூலில்சுட்டியிருந்தாலும்வள்ளுவஆன்மீகம்என்றதனிப்பாதையைஅவர்இந்நூலுக்குள்கொண்டுவந்துச்சேர்த்திருக்கிறார். ~~திருவள்ளுவர்மனிதனின்இவ்வுலகவாழ்க்கைஒருபயிற்சிக்காலம்என்றுகூறுகிறார். எதைப்பற்றியபயிற்சி? மனிதனின்ஆன்மாவைப்கடவுளர்உலகுபுகுவதற்குப்பக்குவப்படுத்தும்பயிற்சி. மனிதனின்உயிர்அல்லதுஆன்மாகடவுளர்உலகினைஅடைந்துபேரானந்தத்தைஅடையவேண்டுமெனில்அதுஅதற்குத்தன்னைப்பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். திருக்குறள்முழுவதும்கூறப்படும்அறவழிகளைக்கடைபிடித்துவாழ்ந்தால்ஒருவனுடையஆன்மாஅவ்வாறானசெம்மையைஎய்தும். இவ்வுலகமும்பொருள்களும்அப்பயிற்சிக்கானகளங்களும்பொருள்களுமாகும். || (ப.134) என்றுவள்ளுவஆன்மீகத்தைத்தெளிவுபடுத்துகிறார்அர. வெங்கடாசலம். மனிதன்பயிற்சிக்காலத்தில்வாழ்கிறான். அவன்பயிற்சிக்காலத்தில்பயிலவேண்டியநூல்,பாத்திட்டம்திருக்குறளாகஇருக்கவேண்டும். அப்படிஇருந்தால்மனிதஆன்மாதற்போதுஉள்ளநிலையைவிடமேன்மையானநிலையைஅடையும்என்பதேஇந்நூல்தரும்உண்மையாகும்.…