குடும்ப பட்ஜெட்டின் பயன்கள் …!
– ஆடிட்டர் பெரோஸ்கான் – வரவு செலவுகளை திட்டமிடுவதன் மூலம் ஏற்படும் பயன்கள் (Benefits Of Budget) ஒவ்வொரு குடும்பத்தலைவனும் குடும்ப வரவு செலவு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு திட்டமிடுகிற போது, தானே திட்டமிடாமல் அத்திட்டமிடலில் தம் குடும்ப உறுப்பினர்களையும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். தம்…