1. Home
  2. அவமானம்

Tag: அவமானம்

அவமானம் ஒரு மூலதனம்

அவமானம் ஒரு மூலதனம் மன்னரின் அரசவைக்கு… ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதிக் கேட்டு வருகிறார். ” நிதி தானே.. இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் அவர் நிலைக் குலைந்தாலும்.. ஒருபக்கம் அவமானம் அவர் மனதைக்…

குழந்தைத் திருமணம் களையப்படுமா தேசத்தின் அவமானம்?

குழந்தைத் திருமணம் களையப்படுமா தேசத்தின் அவமானம்?   நீரிழிவு நோயால் தாயைப் பறிகொடுத்த நிலையில், தந்தையின் பிடிவாதத்தால் 37 வயதான பழ வியாபாரியைத் திருமணம் செய்துகொண்டு, மூன்றே நாளில் இறந்த 14 வயது போடிமெட்டுச் சிறுமியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? தன் தம்பியின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், அவரைத் தேற்றுவதற்காகத் தன் 14 வயது மகளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொடுத்த திருச்சியைச்…

தேசிய அவமானத்தை எப்போது துடைக்கப் போகிறோம்?

தேசிய அவமானத்தை எப்போது துடைக்கப் போகிறோம்? பெ. உமா மகேஸ்வரி ச மூகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியா வானளவு சாதித்திருந்தாலும் நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது இன்னமும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டதுபோல ஊட்டச்சத்து குறைபாடு ஒரு…