1. Home
  2. அரிவாள்

Tag: அரிவாள்

அரிவாளால் வெட்டியதில் ஒருவரின் கை விரல்கள் துண்டிப்பு

முதுகுளத்தூர் அருகே இ.நெடுங்குளம் கிராமத்தில், முன்விரோதம் காரணமாக இருவரிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில், ஒருவரது கை விரல்கள் துண்டிக்கப்பட்டன. இ.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் மகன் பூவலிங்கம் (23) என்பவருக்கும், மேலமானாங்கரையைச் சேர்ந்த வேலு மகன் வில்வமூர்த்தி (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், வில்வமூர்த்தி வெளியூரில்…

முதுகுளத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

முதுகுளத்தூர், பிப். 20– முதுகுளத்தூர் அருகே உள்ள கீழபனையூரை சேர்ந்தவர் பூமி (வயது40). இவரது மனைவி கனி வாசுகி (32). கடந்த சில மாதங்களாக பூமி சரவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் வேலைக்கு செல்லாததால் கனிவாசுகி…

தம்பதியருக்கு அரிவாள் வெட்டு

முதுகுளத்தூர்: ஆணைசேரியை சேர்ந்த தம்பதி மாரியம்மாள், கதிரேசன். நேற்று, இவர்கள் முதுகுளத்தூரில் இருந்து சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பினர். செல்வநாயகபுரம் விலக்கு அருகே நல்லூரை சேர்ந்த கருப்பையா, ஆணைசேரியை சேர்ந்த சேதுராமு, ராஜேந்திரன் உட்பட ஐந்து பேர் அரிவாளால் வெட்டியதில், பலத்த காயமடைந்த இருவரும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில்…