1. Home
  2. அரிசி

Tag: அரிசி

அரிசி உமியிலிருந்து ஆற்றல்

அரிசி உமியிலிருந்து ஆற்றல் பேராசிரியர் கே. ராஜு இந்தியாவின் வேளாண்மைக் கழிவுகளில் உமி பிரதானமானது. நெல்லிலிருந்து அரிசி தயாரிக்கும்போது உமி துணைப்பொருளாகக் கிடைக்கிறது. மஞ்சள் பழுப்பு நிறத்தில் உள்ள அரிசியின் மேலோடுதான் இது.  எடை குறைவானது. ஆசியாவில் உற்பத்தியாகும் 770 மில்லியன் டன்கள் உமியில் 120 மில்லியன் டன்கள்…

16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

முதுகுளத்தூர் அருகே 16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் கிடத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அதே ஊரில் ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார். சாமிபட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (20), அதே ஊரைச் சேர்ந்த ராமர் ஆகியோர் இந்த ரேஷன்…

தமிழ் தந்த சொத்து ‘அரிசி’

  உலகில் அரிசி உண்ணும் மிகவும் பழமையான இனங்களில் தமிழினமும் ஒன்று. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில் அன்றைய சிந்து ஆற்றின் (Indus river) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார் என்று…

பாஸ்மதி அரிசியின் பிதாமகன்

அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்   ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாயை அன்னியச் செலவாணியாக ஈட்டித்தருகிறது பாஸ்மதி அரிசி. இதில் அதிக மகசூல் தரும் பூஸா பாஸ்மதி மட்டும் ஆயிரம் கோடியைத் தருவது பலரும் அறிந்த செய்தி. ஆனால், இந்த ரகத்தை உருவாக்குவதற்காக இருபதாண்டு காலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்…