1. Home
  2. வரலாறு

Tag: வரலாறு

தேனி மாவட்டம் – வரலாற்றுப் பார்வை

தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு இலக்குவனார் திருவள்ளுவன்   தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால் பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். சேர மன்னன் எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கு கால்பதித்த இடம்,…

வரலாற்று நாயகர்கள் அறிவோம்: வாஞ்சிநாதன்

  ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடி நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டதில் தமிழக வீரர்களின் பங்கு கணிசமானது. தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த வீரச் செம்மல்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் நீட்டிக் கொண்டே போகலாம். அத்தகையோர் வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புரட்சியாளரும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்…

தமிழகத் தொல்லியல் கழகத்தின் வரலாறு

ஆவணம் http://www.aavanam.org     தமிழகத் தொல்லியல் கழகத்தின் வரலாறு தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், கோயிற்கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் பிற கலைகளில் ஆர்வம் மிக்க ஆர்வலர்களும் அறிஞர் பெருமக்களும் தாங்கள் கண்டுபிடித்தவற்றை செய்தித்தாள்களிலும் பிற இதழ்களிலும் அங்கொன்றும் இங்கொன்றும் எழுதிய காலகட்டத்தில் இச்செய்திகள் அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதற்காகவும் ஆர்வலர்கள்…

இப்படிக்கு நான் (வாழ்க்கை வரலாறு)

  பவள சங்கரி திருநாவுக்கரசு மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி எஸ். பி. வெங்கடாசலம் எண்ணச் சிதறல்கள் எழுத்து வடிவம் – திருமதி தி. பவளசங்கரி, ஆசிரியர், வல்லமை இணைய இதழ் www.vallamai.com வெளியீடு – படிகள் படிப்பியக்கம், சித்தார்த்தா பள்ளி, ஈரோடு 638…

மகாகவி பாரதியார் வரலாறு

மகாகவி பாரதியார் வரலாறு   ஆசிரியர் – வ. ராமசாமி   உரிமை – Public Domain http://mahakavibharathiyar.info/varalaru.htm   மின்னூல் ஆக்கம் – சீனிவாசன் – tshrinivasan@gmail.com அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com மூலம் – http://www.indusladies.com/forums/attachments/movies/162477d1344496622t-pics-related-to-celebrities-396783_266849836750234_326116240_n.jpg     உரிமை – பப்ளிக் டொமைன்…

`ரமளான் நோன்பு’ புதிய வரலாற்று தோற்றத்தை நிச்சயம் உருவாக்கும்

http://www.muslimleaguetn.com/news.asp?id=3309 புனித ரமளான் முதல் நோன்பு இன்று (30-06-2014 திங்கள்) துவங்கியிருக்கிறது. நோன்பு (சௌம்) இஸ்லாமிய மார்க்கக் கடமைகள் ஐந்தில் ஒன்று; அதை எண்ணும்போதே உள்ளத்தில் பூக்கும் நன்று! மாண்பு தரும் நோன்பு என்பர். அந்த மாண்பு என்றால் என்ன பொருள்? நோன்பு, அகஇருளை நீக்கும் அற்புதப் பயிற்சி!…

தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு – மின்னூல் – தஞ்சை வெ.கோபாலன்

http://freetamilebooks.com/ebooks/maratiyar-history-at-tanjore/ உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். படிக்கலாம், பகிரலாம். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு (மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது) தஞ்சை வெ.கோபாலன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.   தஞ்சை சோழ…

ஏப்ரல் 21, சென்னையில் இணையம் வழி தமிழக வரலாறு குறித்த கருத்தரங்கு

   “இணையம் வழித் தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்“ ஒருநாள் பணியரங்கு                               நாள்:   21.04.2014 திங்கட்கிழமை நேரம்:             காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்…

முதுகுளத்தூர் வரலாறு

முதுகுளத்தூர் குறித்த வரலாற்றுச் சம்பவங்களை mudukulathur.com@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை இணையத்தில் பதிவிடப்படும். ஆசிரியர் முதுகுளத்தூர்.காம்      

சென்னையின் வரலாறு

 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக  நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள்…