1. Home
  2. பாரதிதாசன்

Tag: பாரதிதாசன்

பாரதிதாசன் கவிதைகள் – வி.ஆர்.எம்.செட்டியார்

  இலக்குவனார் திருவள்ளுவன் பாரதிதாசன் கவிதைகளிலே நாம் உண்மையைக் காண்கின்றோம்; அழகை நுகர்கிறோம்; சக்தியை உணர்கிறோம். கவிதையின் படைப்பு எழிலை உணர்ந்து பாடும் பாரதிதாசன், எவ்வளவு சிறந்த உள்ள உந்துணர்வுடன் கவிதை பொழிகின்றார்! கவிஞர் எதையும் அனுபவித்தே எழுதுகின்றார். அவருடைய ஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள், சிந்தனைகளைக் கவ்விச் செல்லும்…

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள் முழுத் தொகுப்பும் இங்கிருக்கின்றதே… http://www.tamilvu.org/library/l9210/html/l9210ind.htm

குழந்தை ~ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச் செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ! குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற ஒளிஇமை விளக்கி வெளிப்படும் கண்ணால் முதுவை யத்தின் புதுமை கண்டதோ என்னவோ அதனை எவர்தாம் அறிவார்? தங்க மாதுளைச் செங்கனி…

தலைவாரிப் பூச்சூடி உன்னை…

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி வேளைதோ றும்கற்று வருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி? – நீ வாயார உண்ணுவாய்…