1. Home
  2. நாடு

Tag: நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதத் திரு நாடு !

இந்தியனாய் இருப்பதில் எனக்குப் பெருமைதான் ! காரணங்கள் ஒன்றா இரண்டா உடைத்துச் சொல்ல ? சீனா பாகிஸ்தான் சீண்டினாலும் நம்மை அஹிம்ஸை பேசி ஆயுதம் ஏந்த  மாட்டோம் ! இலங்கை நம்மை இழிவு படுத்தினாலும் எத்தனை தமிழனைக் கொன்று குவித்தாலும் நட்பு நாடென்று நாவடக்கம் கொள்வோம் ! விலைவாசி விண்ணைத்…