1. Home
  2. காலம்

Tag: காலம்

குருதியில் நனையும் காலம்

விகடன் வரவேற்பறை   குருதியில் நனையும் காலம்  – ஆளூர் ஷாநவாஸ் வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.பக்கங்கள்: 136விலை: 100 பல்வேறு இதழ்களில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிறீஷீsமீபீ சிஷீனீனீuஸீவீtஹ் ஆகவே பார்க்கப்படும் இஸ்லாமிய சமுதாயத்தின் உள்ளே நடக்கும் சிக்கல்கள் பொதுச் சமூகம்…

காலம்

காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா   இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு   துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும் மாமருந்து   வாய்ப்புகளாய் வாசற்கதவினைத் தட்டும் உருவமில்லா ஓர் உற்ற நண்பன்   காத்திருத்தல் தவப் பயனாய் பொறுமை தரும்…