1. Home
  2. கடல்

Tag: கடல்

கடந்து போகும் வாழ்வு

காட்டாற்று வெள்ளம் போல் கரை கடந்து பாய்கிறது வாழ்வு. ஆயிரம் கண்கள் பார்த்துக் கொண்டே இருப்பது அறிந்தும் நான் காணப்படாதவளாகவே உணர்கிறேன். சுற்றிச்சுற்றி சுற்றம் இருந்தும் இழுத்துப் பூட்டிய என் சிறைக்கதவுகள் மூடிய வண்ணமே இருப்பதேன்? என வியக்கிறேன்! கூட்டுப்புழு கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும் எனக்கு என்று சிறகுகள்…

வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

ஆயிரமாயிரம் ஆசைக் கனவுகளைச் சுமந்து அயல்நாட்டில் வாழுகின்றோம்ஆனால் வாழ்கையின் அர்த்தம் புரியாமல் வாடுகின்றோம் நாங்கள்!! திரைகடல் திரவியம் திராம் கணக்கில் திரட்டினோம் திறைமறைவு காரியங்கள் செய்யாமல். அரபிக்கடல் கடந்தோம் ஆயிரம் தினார்கள் அட்லாண்டிக் சமுந்திரம் கடந்தோம் பல்லாயிரம் யூரோக்கள், டாலர்கள் !! அன்பெனும் சாகரத்தில் மூழ்கி, பாசம் எனும்…

ஏழையாக கடலுக்குச்சென்ற மீனவர் கோடீஸ்வரராக கரை திரும்பினார்

ஜாம்நகர்: குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே…

இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழா

ஜுன் 30 ந் தேதி நடந்த சகோதரர் இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழாவில்  நான் வாசித்த கவிதை மற்றும் இம்தியாஸ், பக்ருதீன் பேச்சுக்கள் எனது நண்பர் தன் படக்கருவியில் பதிவு செய்து வைத்திருந்தார்.  மற்ற நிகழ்ச்சிகளை பதிவு செய்யவில்லை.  என் என்று ஓசியில் வாங்கு எனக்கு…