முதுகுளத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம்
இலவசங்களை தேடித்தேடியே இழிநிலைக்கு சென்றுவிட்டோம், உணவுக்கு கையேந்தியே உரிமைக்கு குழியமைத்தோம்! கழகங்கள் பலசேர்ந்து கலகங்கள் நடத்துதிங்கே, கலங்குவது மக்களன்றோ களம்காண போவதெப்போ! வாக்களித்த மக்களுக்கே வாய்க்கரிசி தருகின்றார்-அட வாய்பேசிப் பயனில்லை, வயலிறங்கி உழைத்திடினும்! தேர்தலில் வாக்குறுதி தேகம்தீண்டும் கணவனைப்போல்-அட வாக்குக்கு காசுதந்து வேசிகளாய் மாற்றுகின்றார்! உடல்விற்கும் மாதருக்கும் உனக்குமெந்த…
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் அரசு கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ,மாணவிகள் சார்பில் இம்முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர்.க.விமலா தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், மணவாழ்க்கை பிரச்னைக்கு தீர்வு, வரதட்சணைக்…
துபாயில் இலவச பல் மருத்துவ முகாம் துபாய் கோடு சூக் மற்றும் அல் ராஸ் மெட்ரோ நிலையம் அருகில் அல் அப்ரா மருத்துவ நிலையம் உள்ளது. இந்த மருத்துவ நிலையத்தில் பல் மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் நஜ்மா நசீர் பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.…
தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தரைவழி தொலைபேசி வாயிலாக (லேன்ட்லைன்) செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதுகுறித்து தில்லி பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தரைவழி தொலைபேசி வாயிலாக (லேன்ட்லைன்) மற்ற தொலைத்தொடர்பு…
12.6.16 தமிழ் இந்துவில் வெளியாகியுள்ள எனது கட்டுரை இலவசங்களின் அரசியல் .. உங்களின் வாசிப்பிற்கும் கருத்துகளுக்கும்… இலவசங்களின் அரசியல் — மு.ஆனந்தன் – நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக அதைத் தருவோம், இதைத் தருவோம் என்று பெரிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகள் அளிப்பது சரியா, தவறா என்றும்,…
ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம் ஷார்ஜா : ஷார்ஜா ரோலா பகுதியில் தமிழர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக் பாலிகிளினிக்கில் இலவச பல் மருத்துவ முகாம் ஜனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிராஜுதீன் பற்களுக்கு தேவையான…
சென்னையில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை இலவச மருத்துவ முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் ரைட் மருத்துவமனையில் (ஈகா திரையரங்கின் பின்புறம்) அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இலவச முகாம் நடைபெறுகிறது. பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை…
துபாயில் இலவச சட்ட உதவி பெற … துபாய் : துபாயில் இலவச சட்ட உதவி முகாம் 29.06.2015 முதல் 04.07.2015 வரை நடைபெற்று வருகிறது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த சட்ட உதவி முகாமில் பங்கேற்று ஆலோசனை வழங்கி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருபவர் வழக்கறிஞர் வி. நந்தகுமார். தமிழகத்தில் தங்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் குறித்து ஆலோசனை பெறலாம். அமீரக வாழ் தமிழ் மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இலவச சட்ட உதவி பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொலைபேசி வாயிலாகவும் இலவச ஆலோசனை பெறலாம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண் : 050 1321722 மின்னஞ்சல் : Advocatenandu10@yahoo.com