1. Home
  2. ஆரோக்கியம்

Tag: ஆரோக்கியம்

அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா?

அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா? இயற்கையில் பிரஷ்ஷாக நம் ஊரில் எவ்வளவோ பழங்கள் சீசனுக்குத் தகுந்தாற்போல கிடைக்கிறன. அந்தப் பழங்களை வாங்கிப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. கொய்யாப் பழம், சீத்தாபழத்தில் இல்லாத சத்துக்களா வெளிநாட்டு பழங்களில் இருக்கின்றன? கிராமத்துப் பக்கம் சந்தைகளிலும், தள்ளு வண்டிகளிலும் பழங்களை பேரம் பேசி வாங்கிய…

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறுதானியங்கள் தான் அடிப்படை

நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியதும், உடல் நலத்துக்கு ஏற்றதுமான சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வலியுறுத்தினார். சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், மதுரை தமுக்கம் கலையரங்கில் நடைபெறும் பாரம்பரிய உணவுத் திருவிழாவை சனிக்கிழமை…

உங்களுக்கு ஆரோக்கியம் முக்கியமா?

ஒரு ஐந்து நிமிடம் மட்டும் ஒதுக்கி இதைபடியுங்கள் Source : தி இந்து தமிழ் நாளிதழ் (24.06.2014)  மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம்தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய…

ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான குறிப்புகள்

  *நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமான வாழ்வே அருள் பெற்ற வாழ்வு. *நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டால் நலமாக வாழலாம். *மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது. *தினமும் குறைந்தது 20 நிமடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது *நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும்.…

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

Chinese health secret வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்:சீனர்களின் ஆரோக்கிய இரகசியம் உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக 1. கொழுத்த சரீரம் உருவாகாது. 2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது. இந்த இரண்டு…

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும். இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என…