1. Home
  2. மருத்துவக்குறிப்புகள்

Category: மருத்துவக்குறிப்புகள்

மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

மு‌ன்பெ‌ல்லா‌ம் கா‌ல் வ‌லி, மு‌ட்டி வ‌லி எ‌ன்று பெ‌ரியவ‌ர்க‌ள் தா‌ன் புல‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌ற்போதெ‌ல்லா‌ம் 30 வயதை‌க் கட‌ந்து‌வி‌ட்டாலே அனுபவ‌த்தை‌ ‌விட இதுபோ‌ன்ற வ‌லிக‌ள்தா‌ன் அ‌திக‌ம் வரு‌கி‌ன்றன. இ‌‌ப்போ‌திரு‌க்கு‌ம் உணவு முறை, உட‌ல் எடை போ‌ன்றவ‌ற்றா‌ல் இளைஞ‌ர்களு‌க்கு‌க் கூட மூ‌ட்டு வ‌லி வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன எ‌ன்று…

சருமம் விரிவடைந்த அடையாளங்களை சமாளிப்பது

கர்ப்பத்திற்கு பிறகு பொதுவாக காணப்படுவது சருமம் விரிவடைந்த அடையாளம் ஆகும். கர்ப்ப காலத்தில் நீங்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் சருமம் விரிவடைந்த அடையாளத்தை தடுத்துவிடலாம் . சில பயன் மிக்க குறிப்புகள் வழக்கமான உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். அது உங்களது சருமம் உறுதியாக உதவும் . மேலும் விரிவடைந்த…

கர்ப்ப காலத்தில் ஸ்கேன்.

முதலில் ஸ்கேன் என்பது என்ன? ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன்.  இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய்…

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள்,…

Tips to manage pregnancy symptoms

TIPS TO MANAGE PREGNANCY SYMPTOMS. 1 TIREDNESS: -TAKE FREQUENT RESTS OR SHORT NAPS DURING THE DAY. -YOU COULD ALSO PRACTICE RELAXATION TECHNIQUES ,LIKE WALKS,LISTENING MUSIC. -EAT BALANCED DIET AND AVOID CAFFEINE. MORNING SICKNESS:  (nausea and…

WEIGHT GAIN DURING PREGNANCY

THERE ARE TWO REASONS FOR THE WEIGHT GAIN DURING PREGNANCY; TO NURISH THE DEVELOPING FOETUS AND TO STORE UP RESERVES FOR BREAST FEEDING. THE OPTIMUM PREGNANCY WEIGHT GAIN FOR THE AVERAGE WOMAN IS BETWEEN 25…

சத்தான உணவு உயிர் காக்கும்

பரம்பரைத் தன்மை, சூழ்நிலை, வளர்ச்சியின் அளவு, உணவு ஆகியவற்றைப் பொருத்து ஒருவன் உடல் வளர்ச்சி அமைகிறது. இதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. உண்ணும் உணவில் புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, உயிர்ச் சத்துகள், உப்புச் சத்துகள் ஆகியவை இருந்தால்தான் உடலின் வளர்ச்சி முழுமையாக இருக்கும்.…

ஆரோக்யமான கர்ப்பத்திற்கான ஊட்டசத்து

ஆரோக்கியமான உணவு என்பது எப்போதுமே முக்கியமானது.குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது முக்கியமானது. எனவே, உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் கலோரிகள் ஊட்டச்சத்து மிக்க உணவிலிருந்து கிடைப்பதை உறூதி செய்யுங்கள். கீழ்க்கண்டவை உட்பட உணவு வழிகாட்டுதல்களை கொண்ட சமநிலையான உணவை தொடர்ந்து உட்கொள்ளுங்கள். 30 % பழங்கள் மற்றூம்…

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய…

எளிய மருத்துவக்குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையறையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3) வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு…