சருமம் விரிவடைந்த அடையாளங்களை சமாளிப்பது

Vinkmag ad

கர்ப்பத்திற்கு பிறகு பொதுவாக காணப்படுவது சருமம் விரிவடைந்த அடையாளம் ஆகும்.
கர்ப்ப காலத்தில் நீங்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் சருமம் விரிவடைந்த அடையாளத்தை தடுத்துவிடலாம்
.
சில பயன் மிக்க குறிப்புகள்
வழக்கமான உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். அது உங்களது சருமம் உறுதியாக உதவும் . மேலும் விரிவடைந்த அறிகுறிகளை தடுக்கும்.

உங்களது உணவு போதுமான புரொட்டின்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ கொண்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.

உங்களது உடலை ஆலிவ் ஆயில் அல்லது விட்டமின் ஈ கொண்டு மஜாஜ் செய்வது உதவிகரமாக இருக்கும்.

admin

Read Previous

நேதாஜியின் விடுதலைப்படையில் தமிழக முஸ்லிம்கள்

Read Next

பன்றிக்காய்ச்சல் பற்றிய தமிழக அரசின் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *