1. Home
  2. தற்போதைய செய்திகள்

Category: தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் தொழில் முனைப்பு கருத்தரங்கு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இலவச தொழில் முனைப்பு கருத்தரங்கு சிங்கப்பூர் : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 22-04-2012 அன்று, காலை மணி 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, “சிங்கப்பூரில் சொந்தத்தொழில் துவங்குவது எப்படி?” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான இலவச…

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

துபாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழக இளைஞர் துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி 18.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர்…

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையினர் புனித உம்ரா பயணம்

குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையினர் அல் அமீன் உம்ரா சேவையினருடன் இணைந்து சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தில் இரண்டு பேருந்துகளில் 96 பேர் பங்கேற்றனர். ஐந்து நாட்கள் புனித மக்காவிலும், மூன்று நாட்கள் புனித மதிநாவிலும் இருக்குமாறு தங்களது பயணத்…

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற…

துபாயில் ஸ்மைல் அமைப்பின் தமிழ்த் திருவிழா

துபாய் : துபாயில் ஸ்மைல் அமைப்பு ” LEARN A TAMIL – லேனா தமிழ்” எனும் தமிழ்த் திருவிழா 13.04.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா செண்டர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் திருவிழாவிற்கு ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். குமுதம் மற்றும் கல்கண்டு இதழ்களின்…

அபுதாபியில் ம‌த்திய‌ அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு

அபுதாபி : அபுதாபியில் இந்திய‌ தூத‌ர‌க‌த்தின் சார்பில் இந்திய‌ வெளியுற‌வுத்துறை அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 15.04.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை அபுதாபி ஹில்ட‌ன் ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ் அமைச்ச‌ர் கிருஷ்ணாவை வ‌ர‌வேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில் முத‌ல் அமைச்ச‌ர், க‌வ‌ர்னர் என‌ ப‌ல்வேறு…

துபாயில் ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ‘ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும்’ எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவினை 11.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்திய‌து. துவ‌க்க‌மாக‌ திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹைதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ர் ஏம்ப‌ல் த‌ஜ‌ம்முல் முஹ‌ம்ம‌து குறித்த‌ அறிமுகவுரையினை…

குவைத்தில் CMN ஸலீம் பங்கேற்ற முத்தான முப்பெரும் நிகழ்ச்சிகள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),  ஏற்பாடு செய்த “CMN ஸலீம் & முனைவர் S. பீர் முஹம்மது பங்கேற்ற முப்பெரும் நிகழ்ச்சிகள்! இஸ்லாமியக் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி! “வஹீயாய் வந்த வசந்தம்” கவிதை நூல் வெளியீடு! புனிதா உம்ரா (2012) பயண போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு! கமிழ்நாடு முஸ்லிம்…

துபாயில் உத்சவ் பாட்டுக்குப் பாட்டு போட்டி

துபாய் : துபாயில் உத்சவ் 2011 எனும் பாட்டுக்கு பாட்டு போட்டி கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிக்கான தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை அல் கூஸ் ஷாப்பிங் மாலில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில்…

துபாயில் ந‌டைபெற்ற‌ உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணி

துபாய் : துபாய் ச‌ர்வ‌தேச‌ அமைதிக் க‌ருத்த‌ர‌ங்கு அமைப்பு உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணியினை 06.04.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணிக்கு துபாய் உல‌க‌ வ‌ர்த்த‌க‌ மைய‌த்தில் தொட‌ங்கி சுமார் 2.5 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ருத்த‌ர‌ங்கு அமீர‌க‌ துணை அதிப‌ர், பிர‌த‌ம‌ அமைச்ச‌ர் ம‌ற்றும்…