1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: உள்ளுர்

வஃபாத்துச் செய்தி

KPM RAHEEM Son Ismail Passed away @ Madurai Hospital 27 May 2016 Inna lillahi wa innailaihi rajioon Message from Abdul Rahman Sharjah Islamic Bank

10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவு

இன்று வெளியிடப்பட்ட  10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவில் நமது பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி   94%  சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது …. முதல் மதிப்பெண் 491 மாணவர் பெயர்: சுகந்த ஹரி கிருஷ்ணன் இரண்டாம் மதிப்பெண் : 487 மாணவர் பெயர்: முனீஸ்வரன் மூன்றாம் மதிப்பெண்: 486 மாணவர்…

பிளஸ் டூ தேர்வு முடிவு

இன்று வெளியிடப்பட்ட +2 தேர்வின் முடிவில் நமது பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி     94% சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது …. முதல் மதிப்பெண்: 1123 மாணவர் பெயர்: ஹரிஹரன் பாலாஜி இரண்டாம் மதிப்பெண்: 1117 மாணவர் பெயர்: நிலோபர் நிஷா தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும்,…

வஃபாத்து செய்தி

முதுகுளத்தூர் திடல் தெருவை சேர்ந்த அன்வர் பாட்ஷா அவர்களின் மகனும் வெள்ளையம்மா அவர்களின் மருமகனும் முகம்மது இக்பால் அவர்கள் இன்று வபத்தாகிவிட்டார்கள்.. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்… அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

கணக்கர் இ.பிச்சைக்கனி இல்ல மண விழா

கணக்கர் இ.பிச்சைக்கனி மற்றும் துபாய் ஈடிஏ மெல்கோ அஹமது அனஸ் இல்ல மண விழா

வஃபாத்து செய்தி

  முதுகுளத்தூர் SNM ஜமால் அவர்களது மனைவியும் ஹைதர் அலி அவர்களது தாயாருமான ராவியா அவர்கள் இன்று முதுகுளத்தூரில்  வபாத்து   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்…

லியாக்கத் அலி ஆசிரியரின் மூத்த சகோதரர் வஃபாத்து

லியாக்கத் அலி ஆசிரியரின் மூத்த சகோதரர் வஃபாத்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் லியாக்கத் அலி அவர்களின் மூத்த சகோதரர் வருசை அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்னை புதுப்பேட்டையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாசா  ஞாயிற்றுக்கிழமை காலை நல்லடக்கம்…

வஃபாத்து செய்தி

முதுகுளத்தூர் மதார் அவர்கள் மனைவி பாத்திமாக்கனி  சென்னை புதுப்பேட்டையில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாசா நாளை 27.04.2016 அன்று அசர் தொழுகைக்குப் பின்னர் புதுப்பேட்டை பள்ளிவாசலில் ஜனாசா தொழுகைக்குப் பின்னர் ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்

அயிரை அப்துல் காதர் மனைவி வஃபாத்து

திடல் ஜமாஅத் முன்னாள் தலைவர் அயிரை அப்துல் காதர் அவர்களின் மனைவி ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியை ஏ. ஆமினாள் பேகம் இன்று 25.4.2016 அன்று வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஹ்பிரத்துக்கு துஆச் செய்யவும்

அபுதாபி சிக்கந்தர் பாட்ஷா இல்ல திருமணம்

அபுதாபி சிக்கந்தர் பாட்ஷா இல்ல திருமணம்