1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட…

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்! ஏ.ஸி. அகார் முஹம்மத்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக்…

தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு

  ( கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )   முன்னுரை : தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கா …. ? என்று புருவங்களை உயர்த்துவோரும் உண்டு ! தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல ; நிறையவே இருக்கிறது ! அது பற்றிய தகவல்களை, தடயங்களைப்…

2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டி னத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங்க​ள்:

நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ் லாமிய தமிழ் இலக்கி யங்களை பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு இஸ்லா மிய தமிழ் இலக்கிய மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2011 ஜுலை 8, 9, 10…

ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, PhD., IPS (R) ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாச்சாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி…

அபூபக்கர்(ரலி) ஆட்சியில் எளிமை!

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.      நபிகள் நாதருக்குப் பின் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை…

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !

           ( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி )   அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன் அன்புடையோன், அவன் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித்தவன். அவ்வாறே அண்ட சராசரங்கள் அனைத்திலுள்ள படைப்பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான்.…

ஜாஹிலிய்யத் – J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

                   பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்                   ஜாஹிலிய்யத்            J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி   அளவிலா அருளும் நிகரில்லாத அன்பும் நிறைந்த ஏக இறைவன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகின்றேன்.   படைப்பினங்களில் மிகச்சிறந்த படைப்பாக மனித இனத்தை இறைவன் படைத்திருக்கின்றான். மனிதர்கள் இவ்வுலகில்…

தண்ணீர் ! தண்ணீர் !!

தண்ணீர் ! தண்ணீர் !!  – மவ்லவீ அ.சையது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தி, வி.கே. புரம், நெல்லை                 ‘’மேலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா? அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் இறக்கி வைக்கின்றோமா? நாம் நாடினால் அதனை (குடிக்க முடியாதவாறு) உப்பாகவும் ஆக்கிவிடுவோம்.…

இஸ்லாமியப் பொதுஅறிவு

இஸ்லாமியப் பொதுஅறிவு 1 . ஹிஜ்ரத் என்றால் என்ன? வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது. 2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? ஹபஸா (அபிசீனியா) 3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி…