குவைத்
-
உலகம்
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..!
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..! குவைத் : குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி வளாகத்தில் கடந்த 21-11-2025 வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் டாக்டர் அப்துல் கலாம் பிறந்ததினம் மற்றும் குழந்தைகள் தின சிறப்பு மற்றும் அயலக தமிழர் நலம் காக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தல், மனித நேய சான்றோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு பல்வேறு சட்ட பிரச்சினைகள் மற்றும் விபத்து வழக்குகள் ஆகியவற்றில் பாதிப்படையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், லெக்ஸ்லாய்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவருமான சமியுல்லா சிறப்புரை ஆற்றினார். மேலும் குவைத் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை துரிதமாக நடத்திடவும் மேலும் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று தரவும் குவைத் நாட்டின் வழக்கறிஞர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் *முனைவர் ஹாஜி எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் எம் ஏ ஹைதர் குரூப் சேர்மேன்,…
Read More » -
இராமநாதபுரம்
குவைத் சிறையில் இருப்பரை மீட்க டிடிவி தினகரன் வேண்டுகோள்
குவைத் சிறையில் இருப்பரை மீட்க டிடிவி தினகரன் வேண்டுகோள் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்…
Read More » -
குவைத்தில் காயிதெமில்லத் பேரவை பொதுக்குழுக் கூட்டம்
குவைத் : குவைத்தில் காயிதெமில்லத் பேரவை பொதுக்குழுக் கூட்டம் 13.07.2012 வெள்ளிக்கிழமை மாலை குவைத் சிட்டி மிர்காஃப் மன்னு சல்வா உணவக்த்தில் சிறப்புற நடைபெற்றது. துவக்கமாக பி.முட்லூர்…
Read More » -
குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையினர் புனித உம்ரா பயணம்
குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையினர் அல் அமீன் உம்ரா சேவையினருடன் இணைந்து சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தில் இரண்டு…
Read More »